உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

மெக்சிகோ

  • மெக்ஸிக்கோ, சியாபாஸில் உள்ள பெத்தானியாவில், பைபிளை பற்றிய ஒரு புத்தகத்தை ஸோட்சில் மொழியில் கொடுக்கிறார்கள்

  • சான் மிக்யல் டி ஆலன்டே, குவானாஜூயாடோ மாநிலம், மெக்சிகோ — ஆர்வத்தை தூண்டும் ஒரு பைபிள் வசனத்தை எடுத்து காண்பிக்கிறார்கள்

—மெக்சிகோ—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—13,28,34,000
  • யெகோவாவின் சாட்சிகள்—8,64,738
  • சபைகள்—12,706
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—155 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

“நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?”

1932-ல் மெக்சிகோ நகரத்தில் நடந்த சின்ன மாநாடு மிக முக்கியமானதாக ஆனதற்கு என்ன காரணம்?

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்-மெக்சிகோவில்

ஊழியத்தில் அதிகம் ஈடுபடுவதற்காக அநேக இளைஞர்கள் சவால்களை எப்படிச் சமாளித்திருக்கிறார்கள் என்று படித்துப் பாருங்கள்.