காவற்கோபுரம் எண் 3 2021 | நிறைவான வாழ்க்கை—கனவல்ல நிஜம்!
நிறைவான வாழ்க்கை வாழ நீங்கள் என்ன செய்யலாம்? அப்படியொரு வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் பொதுவாக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் பற்றி இந்தப் பத்திரிகையில் பார்ப்போம். ஒரு அருமையான வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதற்கு நம்பகமான ஒரு வழிகாட்டி இருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? இந்தப் பத்திரிகை உங்களுக்கு உதவி செய்யும்.
நிறைவான வாழ்க்கை—நம் கனவு!
திடீரென்று எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் சமுதாயத்தைப் புரட்டிப் போடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க நம்பகமான ஒரு வழிகாட்டி இருக்கிறதா?
நம் வாழ்க்கையை எது முடிவு செய்கிறது?
விதி, வாஸ்து சாஸ்திரம், முன்னோர்கள் வழிபாடு, மறுஜென்மம் ஆகியவற்றை நம்புகிறவர்கள், கண்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் தங்கள் வாழ்க்கையை முடிவு செய்வதாக நினைக்கிறார்கள்.
கல்வியும் பணமும் நிறைவான வாழ்க்கையைத் தருமா?
கல்வியும் சொத்துப்பத்துகளும் எதிர்பார்த்த பலனைக் கொடுப்பதில்லை என்பதை நிறைய பேர் அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள்.
நல்ல மனுஷனாக வாழ்ந்தாலே வாழ்க்கை நன்றாக இருக்குமா?
நல்ல மனுஷனாக வாழ்வது முக்கியம்தான்! ஆனால் அதுமட்டுமே நிறைவான வாழ்க்கையைத் தந்துவிடாது.
நிறைவான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் வயதில் மூத்தவர்களிடமும் ஞானமாக நடந்துகொள்கிறவர்களிடமும் ஆலோசனை கேட்போம். நிறைவான வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவும் அதைத்தான் செய்ய வேண்டும்.
நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்தை முடிவுசெய்யும்
நாம் என்ன முடிவு எடுக்க வேண்டும்?
நிறைவான வாழ்க்கைக்கு வழி
எது உங்களுக்கு நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?