Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 3 2017 | பைபிள் உண்மையிலேயே கடவுள் தந்த புத்தகமா?

பைபிள் கடவுள் தந்த புத்தகமா, அல்லது மனிதர்களுடைய கருத்துகள் இருக்கிற புத்தகமா?

பைபிள் கடவுள் தந்த புத்தகம்தான் என்று நம்புவதற்கு மூன்று ஆதாரங்களை இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.

 

அட்டைப்படக் கட்டுரை

பைபிள்—“கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்டதா?

பைபிள் ஏதோ விதத்தில் கடவுளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். வேறு சிலர் பைபிளில் வெறும் கட்டுக்கதைகள், புராண கதைகள், சரித்திர பதிவுகள், மனிதர்கள் எழுதிய நீதிநெறிகள்தான் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

அட்டைப்படக் கட்டுரை

பைபிள்—எல்லா விதத்திலும் துல்லியமானது

இயற்கையில் இருக்கும் சில விஷயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே அதைப் பற்றிய விவரங்களை பைபிள் துல்லியமாக சொன்னது. அதோடு, ஒரு அரசாங்கம் எப்போது ஆட்சிக்கு வரும் எப்போது வீழ்ச்சியடையும் என்பதைப் பற்றியும் முன்கூட்டியே சொன்னது. வாழ்க்கையில் வரும் முக்கியமான கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது.

குடும்ப ஸ்பெஷல்

வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் வேலை கொடுக்க தயங்குகிறீர்களா? பிள்ளைகள் வீட்டில் வேலை செய்தால் பொறுப்புள்ளவர்கள் ஆவார்கள். வேலை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தையும் புரிந்துகொள்வார்கள். எப்படியென்று பாருங்கள்.

என்ட்ரிக் நரம்பு மண்டலம்—உங்களுடைய “இரண்டாவது மூளை”!

இந்தச் சிக்கலான “ரசாயனப் பட்டறை,” பெரும்பாலும் வயிற்றில்தான் இருக்கிறது. இது உங்களுக்காக என்ன செய்கிறது?

பேட்டி

மென்பொருள் பொறியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

டாக்டர் ஃபான் யூ, கணிதவியல் ஆய்வாளராக வேலை செய்த சமயத்தில் பரிணாமக் கொள்கையை நம்பினார். ஆனால், உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்று இப்போது நம்புகிறார். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

பைபிளின் கருத்து

தேவதூதர்கள்

தேவதூதர்களைப் பற்றி புத்தகங்களிலும் ஓவியங்களிலும் திரைப்படங்களிலும் காட்டப்படுகின்றன. அவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

யாருடைய கைவண்ணம்?

கடல் நீர்நாயின் ரோமம்

கடலில் வாழும் சில பாலூட்டிகளுக்கு அவற்றின் தோலுக்குக் கீழ் தடிமனான கொழுப்பு இருக்கும். அவற்றின் உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக்கொள்ள இதுதான் உதவுகிறது. ஆனால், கடல் நீர்நாயின் உடல் கதகதப்பாக இருக்க வேறொன்று உதவுகிறது.

ஆன்லைனில் கிடைப்பவை

அதிக சுதந்திரம் கிடைக்க நான் என்ன செய்யணும்?

நீங்கள் வளர்ந்துவிட்டதாக நினைக்கலாம். அதனால் நிறைய சுதந்திரம் வேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் உங்கள் அம்மா அப்பா ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

பைபிளின் நூலாசிரியர் யார்?

பைபிளை மனிதர்கள் எழுதி இருந்தால் அதை கடவுளுடைய வார்த்தை என்று சொல்வது சரியா? யாருடைய எண்ணங்கள் பைபிளில் இருக்கிறது?