விழித்தெழு! ஏப்ரல் 2013  

அட்டைப்படக் கட்டுரை

நல்ல அப்பாவாக இருக்க

அன்போடும் சமநிலையோடு நடந்துகொள்ளும் ஒரு அப்பாவாக இருக்க ஐந்து பைபிள் அறிவுரைகளைப் பாருங்கள்.

குடும்ப ஸ்பெஷல்

வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி

நீங்களும் உங்கள் மணத்துணையும் சதா வாக்குவாதம் செய்கிறீர்களா? திருமணத்தைக் கட்டிக்காக்க பைபிள் ஆலோசனைகள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிளின் கருத்து

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருப்பதை எப்படிக் காட்டுகிறார் என தெரிந்துகொள்ளுங்கள்.

குடும்ப ஸ்பெஷல்

டீனேஜ் பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது எப்படி

நீங்கள் எந்தக் கட்டுப்பாடு விதித்தாலும் உங்கள் பிள்ளை எரிச்சல் அடைந்தால் என்ன செய்வது?

பைபிளின் கருத்து

ஆபாசம்

கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினீர்களென்றால், ஆபாசத்தைப் பற்றி அவர் எப்படி உணருகிறார் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

யாருடைய கைவண்ணம்?

அகாமா பல்லியின் வால்!

தரையிலிருந்து செங்குத்தான சுவர்மீது இந்தப் பல்லியால் எப்படித் தாவி குதிக்க முடிகிறது?

ஆன்லைனில் கிடைப்பவை

யாக்கோபு, ஏசா, கூழ்

யாக்கோபு, ஏசாவைப் பற்றித் தெரிந்துகொள்! விளையாடிக்கொண்டே படிப்போம் என்ற இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து, பிரிண்ட் எடுத்து, கலர் அடி.