கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

கடவுள் நமக்கு என்ன சந்தோஷமான செய்தியை சொல்லியிருக்கிறார்? அதை நம்பலாமா? இந்த புத்தகத்தை படித்தால் முக்கியமான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகம் உதவுகிறது. கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களை உங்களுடைய பைபிளில் எப்படி பார்ப்பது என தெரிந்துகொள்ளுங்கள்.

LESSON 1

சந்தோஷமான செய்தி-அது என்ன?

என்ன சந்தோஷமான செய்தியை கடவுள் சொல்லியிருக்கிறார்? இந்த சந்தோஷமான செய்தியை இப்போதே தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதையெல்லாம் கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

LESSON 2

கடவுள் யார்?

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதா? கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா?

LESSON 3

பைபிளில் இருக்கும் சந்தோஷமான செய்தியை கடவுள்தான் சொன்னாரா?

பைபிளில் இருக்கிற விஷயங்கள் எல்லாம் உண்மை என்று எதை வைத்து சொல்கிறோம்?

LESSON 4

இயேசு கிறிஸ்து யார்

இயேசு ஏன் இறந்தார்? சாவிலிருந்து மனிதர்களை மீட்க கடவுள் என்ன ஏற்பாடு செய்தார்? இயேசு இப்போது என்ன செய்கிறார்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ளுங்கள்.

LESSON 5

கடவுள் ஏன் பூமியை படைத்தார்?

கடவுள் ஏன் பூமியை படைத்தார்? நம் கஷ்டங்கள் எல்லாம் எப்போது தீரும்? எதிர்காலத்தில் இந்தப் பூமி எப்படி மாறும்? யாரெல்லாம் இந்தப் பூமியில் இருப்பார்கள்? இதையெல்லாம் பைபிள் விளக்கமாக சொல்கிறது.

LESSON 6

இறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா?

சாகும்போது என்ன நடக்கிறது? இறந்து போனவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா?

LESSON 7

பூமியை கடவுள் ஆட்சி செய்வாரா?

கடவுளுடைய ஆட்சியில் யார் ராஜாவாக இருப்பார், கடவுளுடைய ஆட்சி எதையெல்லாம் சாதிக்கப் போகிறது?

LESSON 8

கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?

கஷ்டமும் வேதனையும் எப்படி வந்தது, கடவுள் ஏன் இன்னமும் அதை தீர்க்காமல் இருக்கிறார்? கஷ்டமெல்லாம் என்றாவது தீருமா?

LESSON 9

குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

யெகோவா சந்தோஷமாக இருக்கிற கடவுள். எல்லா குடும்பங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கணவர்களுக்கும், மனைவிகளுக்கும், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் பைபிள் சொல்கிற அறிவுரைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

LESSON 10

உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்று நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்?

உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்று நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்? ஐந்து விஷயங்களை கவனியுங்கள்.

LESSON 11

கடவுள் கொடுத்த சட்டங்களின்படி வாழ்வதால் என்ன நன்மை?

கடவுளுடைய ஆலோசனை நமக்கு ஏன் தேவை என்று இயேசு சொன்னார். எந்த கட்டளைகள் ரொம்ப முக்கியமானது என்று சொன்னார்.

LESSON 12

கடவுளுடைய நண்பராவது எப்படி?

யார் ஜெபம் செய்தாலும் கடவுள் கேட்பாரா? எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? கடவுளுடைய நண்பராக ஆவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?

LESSON 13

மதங்களுக்கு என்ன நடக்கும்?

எல்லா ஜனங்களும் உண்மையான கடவுளை ஒன்று சேர்ந்து வணங்குகிற காலம் வருமா?

LESSON 14

கடவுள் எதற்காக அவருடைய ஜனங்களை ஒன்றுசேர்த்திருக்கிறார்?

உண்மையான கிறிஸ்தவர்களை கடவுள் எப்படி ஒன்றுசேர்த்தார், ஏன் ஒன்றுசேர்த்தார் என்று பைபிள் சொல்கிறது.

LESSON 15

யெகோவாவைப் பற்றி படிப்பதை ஏன் விட்டுவிடக் கூடாது?

கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை யாரிடம் சொல்லலாம்? பைபிளைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும்?