முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 யெகோவா தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் பக்கத்தில் வந்துவிட்டது (1-18) யெகோவாவின் மகா நாள் மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது (14) வெள்ளியோ தங்கமோ ஜனங்களைக் காப்பாற்றாது (18) 2 யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள் (1-3) நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் (3) “நீங்கள் அநேகமாக பாதுகாக்கப்படலாம்” (3) சுற்றியிருக்கும் தேசங்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு (4-15) 3 எருசலேம் ஒரு கலகக்கார நகரம், தீட்டுப்பட்ட நகரம் (1-7) ஜனங்களுக்கு வரும் தண்டனைத் தீர்ப்பும், அவர்கள் திரும்பவும் கூட்டிச்சேர்க்கப்படுவதும் (8-20) ஜனங்களின் பாஷை சுத்தமான பாஷையாக மாறும் (9) தாழ்மையான, பணிவான ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள் (12) யெகோவா சீயோனை நினைத்துப் பூரித்துப்போவார் (17) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு செப்பனியா—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் செப்பனியா—முக்கியக் குறிப்புகள் தமிழ் செப்பனியா—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty செப்பனியா Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்