Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

B9

தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்

பாபிலோன்

தானியேல் 2:32, 36-38; 7:4

கி.மு. 607-ல் நேபுகாத்நேச்சார் ராஜா எருசலேமை அழிக்கிறான்

மேதிய-பெர்சியா

தானியேல் 2:32, 39; 7:5

கி.மு. 539-ல் பாபிலோனைக் கைப்பற்றுகிறது

கி.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பிப்போகும்படி யூதர்களுக்கு கோரேஸ் கட்டளை

கிரேக்கு

தானியேல் 2:32, 39; 7:6

கி.மு. 331-ல் பெர்சியாவை மகா அலெக்ஸாண்டர் கைப்பற்றுகிறார்

ரோம்

தானியேல் 2:33, 40; 7:7

கி.மு. 63-ல் இஸ்ரவேலை ஆளுகிறது

கி.பி. 70-ல் எருசலேமை அழிக்கிறது

ஆங்கிலோ-அமெரிக்கா

தானியேல் 2:33, 41-43

கி.பி. 1914-1918-ல் முதல் உலகப் போரின்போது, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உருவாகிறது