மாற்கு எழுதிய சுவிசேஷம்
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
-
-
யோவான் ஸ்நானகர் பிரசங்கிக்கிறார் (1-8)
-
இயேசுவின் ஞானஸ்நானம் (9-11)
-
சாத்தானால் இயேசு சோதிக்கப்படுகிறார் (12, 13)
-
கலிலேயாவில் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (14, 15)
-
முதல் சீஷர்களை அழைக்கிறார் (16-20)
-
பேயைத் துரத்துகிறார் (21-28)
-
கப்பர்நகூமில் பலரைக் குணமாக்குகிறார் (29-34)
-
தனிமையான இடத்தில் ஜெபம் செய்கிறார் (35-39)
-
தொழுநோயாளியைக் குணமாக்குகிறார் (40-45)
-
-
-
இயேசு 4,000 பேருக்கு உணவு கொடுக்கிறார் (1-9)
-
இயேசுவிடம் ஓர் அடையாளத்தைக் கேட்கிறார்கள் (10-13)
-
பரிசேயர்கள் மற்றும் ஏரோதுவின் புளித்த மாவு (14-21)
-
பெத்சாயிதாவில் பார்வையில்லாத ஒருவன் குணமாக்கப்படுகிறான் (22-26)
-
கிறிஸ்து யாரென்று பேதுரு சொல்கிறார் (27-30)
-
இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி முன்னறிவிக்கிறார் (31-33)
-
உண்மையான சீஷர்கள் (34-38)
-
-
-
இயேசுவின் தோற்றம் மாறுகிறது (1-13)
-
பேய் பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான் (14-29)
-
விசுவாசம் இருந்தால் எல்லாமே முடியும் (23)
-
-
தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (30-32)
-
யார் உயர்ந்தவர் என்று சீஷர்கள் வாக்குவாதம் (33-37)
-
நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான் (38-41)
-
பாவம் செய்ய வைக்கிறவை (42-48)
-
“சுவை இழக்காத உப்புபோல் இருங்கள்” (49, 50)
-
-
-
திருமணமும் விவாகரத்தும் (1-12)
-
பிள்ளைகளை இயேசு ஆசீர்வதிக்கிறார் (13-16)
-
பணக்காரனின் கேள்வி (17-25)
-
அரசாங்கத்துக்காகத் தியாகங்கள் (26-31)
-
தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (32-34)
-
யாக்கோபு, யோவானின் வேண்டுகோள் (35-45)
-
இயேசு பலருக்காக மீட்புவிலை கொடுக்கிறார் (45)
-
-
பார்வையில்லாத பர்திமேயுவைக் குணமாக்குகிறார் (46-52)
-
-
-
இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1, 2)
-
இயேசுவின் தலையில் வாசனை எண்ணெய் ஊற்றப்படுகிறது (3-9)
-
இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் (10, 11)
-
கடைசி பஸ்கா (12-21)
-
எஜமானின் இரவு விருந்து (22-26)
- தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (
-
கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (32-42)
-
இயேசு கைது செய்யப்படுகிறார் (43-52)
-
நியாயசங்கத்தில் விசாரணை (53-65)
-
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (66-72)
-
-
-
இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார் (1-8)
-